Tuesday, April 22, 2014

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே தொளசம்பட்டியில் ஸ்ரீ துளசி விகாஸ் பள்ளி திறப்பு விழாவில் ஸ்ரீ துளசி விகாஸ் கல்வி அறக்கட்டளை தலைவர் கதர் அர்தனாரி தலைமை வகித்தார்.அறக்கட்டளை செயலாளர் எஸ்.கலைச்செல்வம் வரவேற்றார்.தாளாளர் டி.எம்.கருணாநிதி , மேனேஜிங் டிரஸ்டு நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.விழாவில் சட்டமன்ற உறுப்பினர் குட்டப்பட்டி நாராயணன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார்.

No comments:

Post a Comment